His & Her

குலுக்கி சர்பத் போல உடலை குலுங்கவிட்ட ஷிவானி! எல்லாமே கண்ணாடி முன்னாடி தான் பண்ணுவீங்களா டோலி? உத்துப்பார்த்தால் கண்ணு பியூஸ் போயிரும்!

Sep 14 2020 12:29:00 PM

இணைய உலகில் திடீர் பிரபலம் ஷிவானி. உடனே பெரிய பிரபலமாக வேண்டுமென்றால், ஒன்னு தனித்திறமை இருக்கனும், இல்லையென்றால் நமக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கனும். ஒருவரை காப்பியடித்து முன்னேற நினைத்தால், ஒரு சில காலத்திற்கு அது கை கொடுக்குமே தவிர, வாழ்க்கை முழுக்க கூடவே வராது. சோஷியல் மீடியாவை பொறுத்த வரைக்கும், இதற்கு முன்னர் எத்தனையோ நடிகைகள், வீடியோ போட்டிருப்பதை பார்த்திருப்போம்.

shvani shivani-narayanan actress

அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு, ஷிவானியின் வீடியோக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது? கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். ஷிவானியை விட அதிக பின்தொடர்பார்களை வைத்திருக்கும் நிறைய நடிகைகள் இருக்கும் போது, ஷிவானி வீடியோ மட்டும் உடனே பிரபலமடைகிறது. இது எதனால் என்பதை சின்ன உதாரணத்தோடு செல்கிறேன், பிடித்திருந்தால் கேளுங்க. இப்ப வரைக்கும் நிலவின் ஒரு பக்கத்தை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

shvani shivani-narayanan actress

நிலவின் மறுபக்கம் இருண்ட பாகமாகவே இருக்கிறதாம். அங்கு என்னென்ன உள்ளது என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. எப்போதுமே மனிதர்களுக்கு, தெரியாத மறுபக்கத்தை அறிந்து கொள்ள ஆவல் அதிகமாக இருக்கும். இதுவரை நடிகைகள் பதிவிட்ட வீடியோக்களில், நடனமாடும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். இதில் வித்தியாசத்தை காட்டி, சின்ன ஒரு மார்கெட்டிங் டிரிக் மூலம், குறுகிய காலத்தில் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்த லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

 

கண்ணாடி முன்னாடி நின்று ஆடும் முறையில், ஒரே நேரத்தில் இரசிகர்கள் இரு பக்கமும் பார்க்க முடியும் என்பதால், மற்ற நடிகைகளின் வீடியோக்களை காட்டிலும் ஷிவானி வீடியோ அதிக வரவேற்பை பெற்றது. எல்லாமே ஆர்வத்தை தூண்டும் வித்தை தாங்க. பிசினசில் ஆர்வத்தை தூண்டினால், தொழில் விருத்தியடையும், அதுவே இப்படி நடிப்பிலும், ஆட்டத்திலும் ஆர்வத்தை தூண்டினால், திடீர் பிரபலம் என்ற ஹைப் கிடைக்கும். நம்மை சுற்றி நடப்பது எல்லாமே, ஒரு காரணத்துக்காக தான்.