Misc

இப்படியெல்லாம் கூட ஜெயிலில் இருந்து தப்பிக்க முடியுமா? சாவகாசமா எல்லா போலீசாரின் முன்னிலையில் எஸ்கேப் ஆன கைதி! இன்றும் விளங்காத ம*ர்மம்!

Jul 21 2021 11:05:00 PM

ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்காத கு*ற்றவாளிகளே கிடையாது. சிலர் புத்திசாலித்தனமாக தப்பித்து உள்ளனர். சிலர் காமெடியாக மாறியுள்ளனர். இதுபோன்று தரமான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. அதில் ஒன்றை இங்கே பார்ப்போம். சார்லஸ் சோப்ராஜ் என்ற ஆல் இன் ஆல் அழகுராஜா, இவர் செய்யாத காரியங்களே கிடையாது. ஒன்றா இரண்டா இவரை பல நாடுகள் வலைவீசி தேடிக்கொண்டிருந்தன. 

Charles-Sobhraj thailand

போ*தைப்பொருள் க*டத்தல், பி*த்தலாட்டம், அப்பப்போ சில கொ*லைகள் என புகுந்து விளையாடி இருக்கிறார். இத்தனை செய்தும் யார்கையிலும் மாட்டாமல் சுற்றித்திரிந்த சார்லஸ் சோப்ராஜ் எதிர்பாராத விதமாக இந்தியாவில் மாட்டிக்கொண்டார். இதை நழுவ விடக்கூடாது என நம்ம போலீஸ்காரர்களும் ஒரு சிறிய ஓட்டை கூட இல்லாமல், சார்ஜ் சீட்டை தாக்கல் செய்து விட்டனர்.

Charles-Sobhraj thailand

நம்ம நீதிபதிகளும் இதுதான் வாய்ப்பு என்று இவரை தூக்கி 18 வருடம் ஜெயிலில் போட்டுவிட்டனர். அதற்குப்பிறகு இவன் கைவரிசை காட்டிய நாடுகளும் இவனை எங்களிடம் ஒப்படையுங்கள். எங்கள் நாட்டுக்காரனுக்கு நாங்கள் க*டுமையான த*ண்டனை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் கு*ற்றம் செய்த எந்த ஒரு வெளிநாட்டவருக்கும் இந்தியாவில் தான் த*ண்டனை கொடுக்க வேண்டும் என்பதால் அவனை 18 வருடம் கழித்து தான் உங்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று கூறிவிட்டனர். 

Charles-Sobhraj thailand

இவ்வாறு இவர் 18 வருடங்கள் இந்திய சிறையில் கழித்து விட்டார். இப்போது தான் பி*ரச்சனையே. இவருடைய சொந்த நாட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக ஒரு கு*ற்றவாளியை கண்டுபிடிக்கவில்லையெனில் அந்த கு*ற்றவாளியை பிறகு சி*றைபிடிக்க முடியாது. இப்போது 18 வருடங்கள் த*ண்டனை முடிந்த பின்னர், இவர் நாட்டிற்கு அனுப்பிவிட்டால் மீண்டும் ஒரு ஆயுள்த*ண்டனை கிடைத்துவிடலாம். எனவே இவர் மீண்டும் இந்திய சி*றையில் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு. அப்போது தான் இவர் ஒரு திட்டம் தீட்டினார்.

Charles-Sobhraj thailand

நண்பர் உதவியுடன் உயர்ரக இனிப்பு பலகாரங்கள் எல்லாம் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்துள்ளார். 18 வருட பழக்கமாயிற்றே, அனைவரும் இவரை நம்பி நன்கு ருசித்து சாப்பிட்டுவிட்டனர். பிறகு ம*யக்கம் தெளிந்து பார்த்தால் சி*றையில் சோபிராஜை காணவில்லை. ஜாலியாக எஸ்கேப் ஆகியுள்ளார். பின்னர் 2 வாரங்களுக்கு பிறகு வேண்டும் என்றே ஒரு பா*ரில் தகராறு செய்து மாட்டிக்கொண்டுள்ளார். இதனால் சி*றையில் இருந்து தப்பித்த கு*ற்றத்திற்காக இவருக்கு 2 ஆண்டு சிறை த*ண்டனை வழங்கப்பட்டது. அவர் போட்ட பிளான் வெற்றியடைந்துவிட்டது. 

Charles-Sobhraj thailand

20 வருடம் கழிந்தாயிற்று. பிறகு சந்தோசமாக 2 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு நேபாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருடைய கதையை வைத்து பாலிவுட்டில் ஒரு படமே எடுத்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். அங்கேயும் கேஸ் தான். பின்னர் இவருக்கு வயதாகவே, நேபாளத்தில் வயதானவர்களை சி*றையில் வைக்க மாட்டார்கள் என்பதை காட்டி மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி எல்லாமே இவருக்கு சாதகமாக நடந்துள்ளது. நேபாள அதிகாரிகளுக்கு என்ன செய்வது என தெரியாமல் அ*திர்ச்சியாகி நின்றார்களாம்.