Spellbound

ஹீரோயின் அளவுக்கு கொ ள்ளை அழகு கொண்ட சுஜி! ஒரு காலத்தில் எப்படி இருந்தாங்க தெரியுமா? இன்னைக்கு ப ழித்துக்காட்டியவர்கள் வெ ட்கப் படணும்!

Nov 21 2020 01:36:00 PM

பிக்பாஸ் வீட்டுக்குள் சுஜி அ ழுவதைப் பார்த்தால் நிஜமாவே மனசு வலிக் குது. அவங்க இப்போ அழகா இல்லைன்னு சொல்லி நிறைய பேர், அவங்களோட தோற்றத்தை வைத்து கேவ லமா பேசுறாங்க. அந்த மாதிரியான கேரக்டர் உள்ளவங்க ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். அழகு என்னைக்கும் நிரந்தரம் கிடையாது. இவ்வளவு பேச்சு பேசுறாங்களே, சுஜி யாருன்னு தெரியுமா அவங்களுக்கு எல்லாம்? இன்னைக்கு தமிழ் சினிமாவில் ஹிட்டான பல மாஸ் பாடல்களை பாடியது அவங்க தான்.

bigg-boss-suji bigg-boss sujithra

ஒரு காலத்தில் ஆர்.ஜே, வீடியோ ஜாக்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பல கோணங்களில் ஒரு கலக்கு கலக்கினாங்க. இந்நேரம் பழைய சுஜியா இருந்திருந்தா, அர்ச்சனா எல்லாம் அவங்க கால் தூசிக்கு சமம். கடந்த சில வருடங்களாக உடலாலும், மன தாலும் ஏதோ ஒரு சிக்கலை அனுபவித்து இந்த நிலைக்கு வந்திருக்காங்க. மன தளவில் பதிக்கப்பட்ட ஒருவரை தனிமைப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்ததே தப்பு. அதிலும் அவரை ஒதுக்கி வைத்து, டார்கெட் செய்தால் என்ன பண்ணுவாங்க பாவம்.

bigg-boss-suji bigg-boss sujithra

இந்த கொடு மைக்கு என்னைக்கேட்டால் அவங்களாவே வலியவந்து, எவிக்ட்டாகி போனால் நல்லது என்று நினைக்கிறேன். ஒரு திறமைசாலியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் அவமா னப்படுத்தி, அதில் சிலர் குளிர் காய்வதை பார்க்க சகிக்கவில்லை. எத்தனையோ நடிகைகள் மனதில் மென்னு, முழுங்கி கொண்டிருந்த உண்மைகளை, சுஜி லீக்ஸ் வாயிலாக துணிச்சலுடன் வெளியே கொண்டுவந்தவங்க அவங்க. ஆயிரம் குறை சொன்னாலும், அந்த துணிச்சல் வேறு யாருக்காவது இதற்கு முன்னாடி வந்திருக்குமா?

bigg-boss-suji bigg-boss sujithra

இன்னைக்கு பிக்பாஸ் அர்ச்சனாவை தூக்கிவைத்து கொண்டாடுறாங்க. அதில் ஒரு பத்து சதவிகித மரியாதை சுஜிக்கு கொடுத்திருந்தால் கூட கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். எல்லோருமே அவரை ஒதுக்கிவைத்து இன்னைக்கு விரக் தியில் கதறி அழும் நிலைக்கு வந்திருக்காங்க. பெரிய பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட, வாழ்வை எப்படி முடித்துக்கொள்ள துணிகிறார்கள் என்பதற்கு இதெல்லாம் ஆகச்சிறந்த உதாரணம். இந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியது பணம், அந்தஸ்து கிடையாது. ஆறுதலான நாலு வார்த்தை மட்டுமே. அது கூட கிடைக்கவில்லை என்றால் மனது எப்படி துடிக் கும்? நீங்களே சொல்லுங்க.