His & Her

#Osm: சண்டையெல்லாம் அப்புறம் போடலாம் முதல்ல ஜாக்கெட்ட போட்டுவாம்மா!

Jul 31 2020

'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாடியவர் அடா சர்மா. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பிரபு தேவா நடித்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழில் மட்டும்தான் இவர் புதுமுகம் மற்றபடி ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமாக்களில் அம்மணிக்கு பலத்த வரவேற்பு.

இவரது இணையத்தள பக்கம் போய் பார்த்தால், கண்ணு கூசுகிறது. அப்படி ஒரு க்ளாமர். சில தினங்களுக்கு முன்னர் இவர் நியூஸ் பேப்பர் மட்டும் கொண்டு அணிந்திருந்த ஆடைக்கு அப்பப்பா! லைக்ஸ் அப்படியே பிச்சுக்கிச்சு. அதில் ஒரு இணையத்தளவாசி, 'அந்த நியூஸ் பேப்பரை அப்படியே என்கிட்ட கொடுத்துறங்க, டைலி படிக்க போறேன்' என கமெண்ட் செய்துள்ளார். இந்த அளவிற்கு அடா சர்மா மீது பைத்தியமா?

இப்போது இவர் சண்டை போடும்படி உள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள், முதல்ல உள்ளாடையை போட்டுவாம்மா, அப்புறம் சண்டை போடலாம் என கிண்டல் செய்து வருகின்றனர். 

beauty

AdahSharma STR nayanthara


Osm

AdahSharma STR nayanthara


wow

AdahSharma STR nayanthara


cute

AdahSharma STR nayanthara